பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாம் #Bigbossseason7 தற்போது ஸ்டார் விஜய் மற்றும் ஹாட் ஸ்டாரின் ஒளிபரப்பாகி வருகிறது
இதில் சின்னத்திரை நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளனி #VJArchana wild card contestant ah உள்ளே சென்றார்.
அவர் wild card contestant வந்த பொழுது நிகழ்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்று வருகிறார் .
அவரின் சில புகைப்படங்கள் இங்கே உள்ளன.
மாடர்ன் டிரஸ்ஸிலேயே இருக்கும் பிஜே அர்ச்சனாவை சேலையில் உள்ள புகைப்படம் இதோ.
photos