ed1ef1058adf
cinemaPublished: December 5th, 2023 - 1:47 PM - Admin

அக்காவாக நடிக்கப் போகும் நயன்தாரா ...! யார் இந்த துரதிஷ்டவசமான ஹீரோ ?

Total Views - 371
content-img

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்தாரா அதன் பின் படங்களில் நடிக்க சிறு இடைவெளி விட்டிருந்தார்..

நீண்ட இடைவெளிக்கு பிறகு அன்னபூரணி படம் கடந்த வாரம் வெளியான அன்னபூரணி படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது

இந்நிலையில், நயன்தாரா நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பிரதீப் ஹீரோவாக நடிக்கும், விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நயன்தாரா பிரதீப்புக்கு அக்காவாக நடிக்க போவதாக செய்திகள் வந்து வண்ணம் உள்ளன..

லவ் டுடே என்னும் குறைந்த பட்ஜெட் படத்தை மாபெரும் கிட் கொடுத்த பிரதீப், தனது அடுத்த படம் ஹீரோவாக விக்னேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.. இந்த படத்தை நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வழியாக உள்ளது

அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை

Tags

Vignesh Shivan Nayanthara

@tamilnewsinfo-2023 . All Rights Reserved

Latest Tamil News

Latest Sports News

Latest Cinema News

Latest Politics News

Latest Weather News

Latest horoscope

Trending news

Tamil Seithigal

Today News

Viral news

Hollywood

Kollywood

Bollywood

Worldcup 2023 news

IPL news updates

Cricket update

Tamilnadu News updates

Serail News updates

Technology News updates

Movie updates

Astrology

Career news in tamil

Environment news