வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் thalapathy68 படம் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது
AGS தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது . இதில் விஜய் , பிரபு தேவா , யோகி பாபு , பிரஷாந்த் , மோகன் ,லைலா , சினேகா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் உடன் நடிக்கின்றனர் ...
வெங்கட் பிரபு இந்த படத்தை Time Machine கதையை மையமாக கொண்டு எடுக்க உள்ளார் .
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசை அமைத்து வருகிறார் . யுவன் - வெங்கட் பிரபு காம்போ பயங்கர ஹிட் .
மங்காத்தா படத்திஇல் அஜித் கு போட்ட மாஸ் பிஜிம் பயங்கர ஹிட். அதே போல் தளபதி கும் இருக்கும் என்று தளபதி ரசிகர்கள் எதிர் பாத்து உள்ளனர் .
தற்போது இப்படத்திற்கு கங்கை அமரன் ஒரு பாடலுக்கு வரிகள் எழுதி உள்ளார் என ஒரு அப்டேட் வந்துள்ளது