வெங்கட் பிரபு இயக்கத்தின் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் ஹீரோயினாக மீனாட்சி சௌந்தரி முதல் முறையாக தமிழில் அறிமுகம் ஆகிறார்
இவர் 2018 மிஸ் கிராண்ட் பட்டத்தை பெற்றிருக்கிறார்
இவர் சினிமாவில் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார்.
தளபதி விஜயுடன் நடிக்கும் போகும் நடிக்கப் போகும் செய்தி வந்தவுடன் தளபதி ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் யார் இந்த மீனா சௌத்ரி என்று சமூக வலைத்தளங்களில் தேடி வருகின்றனர்..
அவருடைய அரிய புகைப்படங்கள் இங்கே உள்ளன