ed1ef1058adf
cinemaPublished: December 3rd, 2023 - 9:38 AM - Admin

"நான் செத்தாலும் இந்த சண்ட சாவாது" லோகேஷ் கனகராஜ் யின் 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமான "Fight Club" வைரல் டீஸர் ...!

Total Views - 806
content-img

அப்பாஸ் மற்றும் ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பைட் கிளப்' (Fight Club).மாஸ் அதிரடி படமான உறியடி படத்தின் மூலம் பிரபலமான விஜயகுமார் . இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்

மேலும், கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இன் தயாரிப்பு நிறுவனமான "G Squad" நிறுவனம் மூலம் இந்த படத்தை வெளியிடுகின்றனர்..

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளியாகி சினிமா ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது இதனைத் தொடர்ந்து தற்போது டீசரும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது .

இந்தப் படம் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ளது வெளியாக உள்ளது

Tags

Lokesh Kanagaraj Fight Club Vijaya kumar

@tamilnewsinfo-2023 . All Rights Reserved

Latest Tamil News

Latest Sports News

Latest Cinema News

Latest Politics News

Latest Weather News

Latest horoscope

Trending news

Tamil Seithigal

Today News

Viral news

Hollywood

Kollywood

Bollywood

Worldcup 2023 news

IPL news updates

Cricket update

Tamilnadu News updates

Serail News updates

Technology News updates

Movie updates

Astrology

Career news in tamil

Environment news