ed1ef1058adf
cinemaPublished: November 25th, 2023 - 4:49 PM - Admin

Money Heist Netflix : Berlin கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஸ்பின்னிங் சீரியஸ் - எப்போது வரும்? தேதி இதோ

Total Views - 325
content-img

Money Heist ரசிகர்களே ஓடி வாங்க ஓடி வாங்க பிரளின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஸ்பின்னிங் சீரியஸ் வரும் டிசம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என நெட்பக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது

2017 ஆம் ஆண்டு மே மாதம் வெளியான வெப் சீரியஸ் #MoneyHeist. இது ஒரு ஸ்பானிஷ் வெப் சீரேஸ் ஆகும் உலகங்களும் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு netflix தளத்தில் வெளியிடப்பட்டது . இந்தியாவில் மட்டுமல்ல உலகங்களும் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் வரும் கதாபாத்திரங்களும் மற்றும் மக்களிடையே உலகங்களும் பெரும் அறிவிப்பை பெற்றது

இது ஒரு வங்கி கொள்ளை- உலக வங்கியை கொள்ளையடிக்கும் கதையோட்டத்தை கொண்ட வெப் சீரியஸ் ஆகும் . இதில் அதிக சஸ்பென்ஸ் சஸ்பென்ஸ்சும் ஆக்சனும் கொண்டதால் உலகெங்கிலும் பெரும் வரவேற்பை பெற்றது .

இதில் வரும் கதாபாத்திரங்கள் ப்ரோபஸ்ஸோர் , நயரோபி, ரியோ,பெர்லின் போன்ற கதாபாத்திரங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது . இந்த கதாபாத்திரத்தில் பெர்லின் கதாபாத்திரம் ஒரு முக்கிய கதாபாத்திரமாக அமைந்திருப்பதால் இதை ஒரு தனி சீரியஸ் ஆக வெளியிட வேண்டும் என்று அறிவித்திருந்தது

அதேபோல் இந்த பெர்லின் கதாபாத்திரத்தை கொண்ட ஸ்பின்னிங் சீரியஸ் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தேதி வெளியாகும் என netflix நிறுவனம் அறிவித்துள்ளது

Tags

Berlin Netflix web series Money Heist

@tamilnewsinfo-2023 . All Rights Reserved

Latest Tamil News

Latest Sports News

Latest Cinema News

Latest Politics News

Latest Weather News

Latest horoscope

Trending news

Tamil Seithigal

Today News

Viral news

Hollywood

Kollywood

Bollywood

Worldcup 2023 news

IPL news updates

Cricket update

Tamilnadu News updates

Serail News updates

Technology News updates

Movie updates

Astrology

Career news in tamil

Environment news