ed1ef1058adf
lifestylePublished: November 24th, 2023 - 6:17 PM - Admin

Winter Season Foods : குளிர்காலத்தில் உடம்பை கதகதப்பா வைக்க இதை மட்டும் சாப்பிடுங்க போதும் !!

Total Views - 280
content-img

குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக இருக்க வைக்க என்னென்ன உணவுகளை எடுக்க வேண்டும் என்பதை பார்ப்போம் .

குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைப்பது கடினம். வெப்ப நிலை மாற்றத்திற்கு ஏற்ப நமது உடலை பாதுகாப்பது அவசியமானது .. வெப்பத்தை உண்டாக்கும் பொருட்களை நாம் எடுத்துக் கொண்டால் நமது உடலை கதகதப்பாக வைத்திருக்கலாம். .

குளிர்காலத்தில் புரோட்டின் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்ஸ் உள்ள பொருட்கள் செரிமானமாக கொஞ்சம் நேரம் எடுக்கும் இதன் மூலம் உடம்பில் வெப்பம் அதிகரித்து குளிர் காலத்துக்கு குளிரிலிருந்து நம்மை நம் உடம்பை பாதுகாக்கும் .

குளிர்காலத்தில் புரோட்டின் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்ஸ் உள்ள பொருட்கள் செரிமானமாக கொஞ்சம் நேரம் எடுக்கும் இதன் மூலம் உடம்பில் வெப்பம் அதிகரித்து குளிர் காலத்துக்கு குளிரிலிருந்து நம்மை நம் உடம்பை பாதுகாக்கும் .

கிழங்கு வகை காய்கறிகளில் மாவு சத்துக்கள் அதிகமாக இருப்பதால் அவற்றை சாப்பிடுவதால் நமது உடலை கதகதப்பாக வைத்திருக்க முடியும் . .

குளிர்காலத்தில் பழங்களை தவிர்ப்பது நல்லது .

அசைவ உணவுகளின் முட்டை மற்றும் கோழி சரிக்க அதிக நேரம் எடுக்கும் இதனால் உடம்பில் வெப்பம் அதிகரித்து குளிர்காலத்துக்கு இதமாக இருக்கும் .

மேலும் சமையலில் பூண்டு கருப்பு மிளகு இஞ்சி போன்ற பொதுவான மூலிகை உள்ள மசாலா பொருட்களை சேர்த்து சமைத்தால் உடலில் வெப்பம் அதிகரிக்கும்.

Tags

Food to eat in winter season winter season foods foods to avoid in rainy season rainy season foods

@tamilnewsinfo-2023 . All Rights Reserved

Latest Tamil News

Latest Sports News

Latest Cinema News

Latest Politics News

Latest Weather News

Latest horoscope

Trending news

Tamil Seithigal

Today News

Viral news

Hollywood

Kollywood

Bollywood

Worldcup 2023 news

IPL news updates

Cricket update

Tamilnadu News updates

Serail News updates

Technology News updates

Movie updates

Astrology

Career news in tamil

Environment news