மீண்டும் முதலில் இருந்தா? நவ.16 பள்ளிகள் திறக்கப்படாதா?

பள்ளிகள் திறக்கப்படும் ! தமிழக அரசு மானவர்களின் நலனுக்கு ஏற்ப பள்ளிகள் திறக்கபடாது என்று கூறியுள்ளது... தொற்று குறைந்த காரணமாக பள்ளிகள் திறக்க ஆலோசனை நடத்தியது..இதில் Nov 16ஆம் தேதி பள்ளிகள் திறக்க அனுமதி அளித்தது .... ஆனால் இன்று மீண்டும் ஆலோசனை நடந்து வருகிறது... பள்ளிகள் திறக்கப்படுமா என்று இந்த ஆலோசனை பின்னர் தெறிய வரும்...