இடுகைகள்

tamil blog லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கோரோனாவை கண்டுபிடிக்கும் நாய்கள்... அதிசயத்தை பாருங்கள்...

படம்
கோரோனாவை   கண்டு பிடித்து    அசத்தும் நாய்கள்.. கொரோனாவை   கண்டு  பிடிக்க   தொழில்நுட்ப கருவிகளுடன்  சோதனை செய்து  வருகின்றன . இதில்  மோப்ப  நாய்களும் கொரோனாவை  கண்டு  பிடித்து அசத்தல். நாய்கள்  என்றாலே  மோப்ப திறன்  கொண்டவை  என்று  பல மனிதர்களுக்கு  தெறிந்தது . துபாய்  விமான  நிலையத்தில் கொரோனா  நோயாலிகளை கண்டு  பிடிக்க மோப்ப  நாய்கள் பயன்படுத்தி  வருகிறார்கள். இது  எப்படி  சாத்தியம் ? பயனாளிகள்  தனிமை படுத்தப்பட்ட  அறையில் இருந்து  வெளி  வரும்  குழாய்கள்  மூலம் நாய்கள்  மோப்பம்  பிடித்து காண்பிக்கிறது. மோப்ப  நாய்கள்  காட்டும் பயனாளிகளை  சோதனை செய்து  பார்த்தால்  தொற்று இருப்பது  தெரிகிறது. இதில்  94%   வெற்றி  கண்டுள்ளது . இதை அடுத்து 40 நாய்களும் பயிற்சி எடுத்துக் கொண்டு வருகின்றது... (உடனுக்குடன் செய்திகளைப் பெற இங்கே subscribe செய்யுங்கள் telegram:Tamilnews Din channel https://t.me/tamilnewsinfo)

அண்ணா பல்கலைக்கழக மானவர்களுக்கு இனையத்தில் தேர்வு.பொறியியல் மானவர்களுக்கு இனையத்தில் தேர்வு..

படம்
இனையத்தில் தேர்வுகளை நடத்த முயற்சி !  தமிழகத்தில்  அனைத்து  பள்ளி மற்றும்  கல்லூரி மானவர்களுக்கும்  தேர்வு  ரத்து செய்யப்பட்டது. ஆனால்  பொறியியல்(B.E)  இறுதி  ஆண்டு  பயிலும்  மாணவர்களுக்கு  ரத்து செய்யப்பட்டவில்லை. இதற்காக , அன்னா பல்கலைக்கழகம் (ANNA UNIVERSITY) பொறியியல்  இறுதி ஆண்டு  பயிலும் மாணவர்களுக்கு  இனையத்தில்  தேர்வு  நடை பெறுவதற்கு  முயற்சி  செய்து கொண்டு  வருகின்றனர். ஆனால்  இனையத்தில் தேர்வுகளை  நடத்த  தமிழக அரசு அனுமதி  அளித்தாள்  தான் இனையத்தில்  தேர்வுகளை நடத்த முடியும். இனையத்தில் தேர்வுகளை நடத்த முடியுமா? முடியாதா? என்று தமிழக அரசு இறுதியில் முடிவு எடுக்கும். (உடனுக்குடன் செய்திகளைப் பெற இங்கே subscribe செய்யுங்கள் telegram:Tamilnews Din channel https://t.me/tamilnewsinfo)

PUBG தடை செய்யப்பட்டதா?? சில நாட்களில் தடை செய்யப்படும் PUBG

படம்
கவலையில் உள்ளனர் PUBG பிரியர்கள்... தடை செய்த இந்தியா! சீனா  மற்றும்  இந்தியாவிற்கும் ஏற்பட்ட மோதல்களில் . இந்திய அரசு பல சீன செயலிகளை தடை செய்தது. தடை செய்யப்பட்ட காரணம்? சீனாவின் செயலிகள் இந்திய மக்களின் மொபைல் போன் மற்றும் மக்களை ( PRIVACY ) கண்கானிக்கிறது என்று இந்திய அரசு பல சீன செயலிகளை தடை செய்தது. இதை அடுத்து இந்திய அரசு பல செயலிகளை கண்காணித்து வருகிறது என்று கூறினார்கள். PUBG தடை செய்யப்படுமா? இந்திய அரசு பல செயலிகளை கண்காணித்து வருகின்றனர் இதை அடுத்து ஒரு சில செயலிகள் ( PRIVACY) கண்காணிபக்கப்படுகிரதா ? என்ற நோக்கில் கண்காணித்து வருகின்றனர். தடை செய்வதற்கான செயலிகள் அதிகம் சீனாவின் செயலிகள் ஆக இருக்கிறது என்று கூறினார்கள்.அதன்  பட்டியலில் PUBG  போன்ற செயலிகள் இடம் பெற்றுள்ளது. மிக விரைவில் இந்திய அரசால் தடை செய்யப்படும் பட்டியல் வெளியீடப்படும்..