இடுகைகள்

pubg ban ? New news லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

PUBG தடை செய்யப்பட்டதா?? சில நாட்களில் தடை செய்யப்படும் PUBG

படம்
கவலையில் உள்ளனர் PUBG பிரியர்கள்... தடை செய்த இந்தியா! சீனா  மற்றும்  இந்தியாவிற்கும் ஏற்பட்ட மோதல்களில் . இந்திய அரசு பல சீன செயலிகளை தடை செய்தது. தடை செய்யப்பட்ட காரணம்? சீனாவின் செயலிகள் இந்திய மக்களின் மொபைல் போன் மற்றும் மக்களை ( PRIVACY ) கண்கானிக்கிறது என்று இந்திய அரசு பல சீன செயலிகளை தடை செய்தது. இதை அடுத்து இந்திய அரசு பல செயலிகளை கண்காணித்து வருகிறது என்று கூறினார்கள். PUBG தடை செய்யப்படுமா? இந்திய அரசு பல செயலிகளை கண்காணித்து வருகின்றனர் இதை அடுத்து ஒரு சில செயலிகள் ( PRIVACY) கண்காணிபக்கப்படுகிரதா ? என்ற நோக்கில் கண்காணித்து வருகின்றனர். தடை செய்வதற்கான செயலிகள் அதிகம் சீனாவின் செயலிகள் ஆக இருக்கிறது என்று கூறினார்கள்.அதன்  பட்டியலில் PUBG  போன்ற செயலிகள் இடம் பெற்றுள்ளது. மிக விரைவில் இந்திய அரசால் தடை செய்யப்படும் பட்டியல் வெளியீடப்படும்..