கொரோனாவில் குதுகளமாக இருக்கும் கொரோனா நோயாலிகள்.

மக்கள் தனிமை படுத்தப்பட்டு! கொரோனா தீவிரமாக இருந்து வரும் நிலையில் மக்கள் மருத்துவமனையில் தனிமை படுத்தி பட்டு வருகின்றனர். நோயாளிகள் பாதுகாப்பாக தனிமை படுத்தப்பட்டு வந்த நிலையில், நோயாளிகள் தனிமையாக இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று கூறினார்கள். இதை அடுத்து தமிழ் நாட்டில் நோயாளிகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து வருகின்றனர். நோயாளிகள் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள்! இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கொரோனா நோயாளிகள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் இனையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.