google-site-verification: googleb60182d99df46641.html Shahul Hameed Quick News: MS dhoni
Showing posts with label MS dhoni. Show all posts
Showing posts with label MS dhoni. Show all posts

Friday, June 19, 2020

"ம்.ஸ்.தோனி த அன்டோல்டு ஸ்டோரி "படத்தின் இரண்டாம் பாகம்.

"ம்.ஸ்.தோனி த அன்டோல்ட் ஸ்டோரி" படம்.

இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி வாழ்க்கை கதையான ‘எம். எஸ். தோனி த அன்ட் டோல்டு ஸ்டோரி’.இந்த  படத்தில் நடித்து பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை, பட உலகினரையும் ரசிகர்களையும் உலுக்கி உள்ளது. 2016-ல் வெளியான இந்த படத்தில் தோனி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருந்ததாக அவருக்கு பாராட்டுகள் 
கிடைத்தன.தோனியை பற்றிய படம் என்பதால் இது இந்திய முழுவதும் வெற்றி படமாக அமைந்தது.
சுஷாந்த் ன் கடுமையான முயற்சிகள் செய்து கொண்டார்.

அந்த படத்துக்காக தோனியுடன் அதிக நாட்கள் செலவிட்டு அவரது உடல்மொழிகளை கற்றார். கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி எடுத்தார். கிரிக்கெட் வீடியோக்கள் பார்த்தார். அவரது கடும் உழைப்பு தோனி கதாபாத்திரமாகவே மாற வைத்து இருந்தது என்றனர்.
படத்தின் இரண்டாம் பாகம்!

சுஷாந்த் சிங் நடிக்க தோனி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு வந்தனர் .சில நாட்கள் முன்பு பாலிவுட் நடிகர் சுஷாந்த சிங் தற்கொலை செய்து கொண்டார்.

அக்டோபர் 2 முதல் பள்ளிகள் திறக்கப்படும்?

சமிப காலமாக பள்ளிகள் திறக்கப்படும் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. மத்திய அரசு பள்ளிகளை திறக்கலாம் என்று அனுமதி அளித்தது. ஆனால் தமிழிகத்தில் பள்ள...

Popular Posts