கொரொணா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு..வெற்றி பெற்ற ரஷ்யா

த டுப்பு மருந்து கண்டு பிடித்தது ரஷ்யா கொரொணாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது சோதனை செய்து வெற்றி பெற்றதாக ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யாவில் உள்ள SECHENOV பல்கலைகழகத்தில் கோரோணா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது சோதனை செய்து வெற்றி பெற்றதாக கூறினர். உலகில் முதன் முதலாக மனித பரிசோதனையை செய்து முடித்து ரஷ்யா. இதை அடுத்து கொரொணா நோய்க்கு முதன் முதலாக தடுப்பு மருந்தை கண்டு பிடித்தது ரஷ்யா என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்கள்.