11th exam result லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
11th exam result லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 ஜூலை, 2020

பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வெளியிடு !

கடந்த  சில  நாட்கள் முன்பு பதினோராம் கடைசி தேர்வு ரத்து  செய்யப்பட்டது.

இதை  அடுத்து  பதினோராம் வகுப்பு  மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை  சேர்த்து  மதிப்பெண்  தரப்படும்  என்று கூறினார்கள்.
இன்று , பதினோராம்  வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை  நாளை மறுநாள்   கல்வி  துறை வெளியிட  போவதாக அறிவித்துள்ளனர்.

' மாஸ்டர்' திரைப்படம் இனையத்தில் வெளிவந்தது ..

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்...

Popular Posts