google-site-verification: googleb60182d99df46641.html Shahul Hameed Quick News: 11th exam new results 2020
Showing posts with label 11th exam new results 2020. Show all posts
Showing posts with label 11th exam new results 2020. Show all posts

Wednesday, July 29, 2020

பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வெளியிடு !

கடந்த  சில  நாட்கள் முன்பு பதினோராம் கடைசி தேர்வு ரத்து  செய்யப்பட்டது.

இதை  அடுத்து  பதினோராம் வகுப்பு  மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை  சேர்த்து  மதிப்பெண்  தரப்படும்  என்று கூறினார்கள்.
இன்று , பதினோராம்  வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை  நாளை மறுநாள்   கல்வி  துறை வெளியிட  போவதாக அறிவித்துள்ளனர்.

சிறப்பான தறமான சம்பவம்...CSK அபர வெற்றி..

கடந்த நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகள் தொழ்வியை சந்தித்த CSK அணி.... ரசிகர்கள் மிகவும் வருந்தினார்கள் ....csk அணியும் குழப்பத...

Popular Posts