ரம்யா கிருஷ்ணன் carல் சிக்கிய மது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரம்யா கிருஷ்ணன் carல் சிக்கிய மது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 ஜூன், 2020

ரம்யா கிருஷ்ணன் carல் சிக்கிய மது குப்பிகள்.


நடிகை ரம்யா கிருஷ்ணன் carல் சிக்கிய மது குப்பிகள்.


கடந்த சில நாட்களாக ஊரடங்கு பிரப்பிக்கபட்டது,இதை அடுத்து  தமிழ் நாடு முழுவதும் அனைத்து சோதனை சாவடியில் போலிஸாரால் வாகனங்கள் சோதிக்கப்பட்டு வந்தன.

 
   சென்னை அருகே முத்துகாடு என்னும் சோதனை சாவடியில் போலிஸாரால் வாகனங்கள் சோதிக்கப்பட்டு வந்தன . அங்கு ஒரு வாகனத்தில் 104 மது குப்பிகள் சிக்கியது.அதில் 4 குப்பிகல் ப்ளாக்கில் வாங்கியது என்று போலிஸாரால் சோதனை செய்தனர்.

வாகன ஓட்டுநரை விசாரித்தனர் ,போலிஸ்.


மேலும் அந்த  நபரை அழைத்து சென்று காவல் நிலையத்தில் அடைத்தனர்.

வரும் காலங்களில் 'கார் 'இனி இல்லை

கார் இனி இல்லை ! இங்கிலாந்து பிரதமர் 2030 ஆண்டில் இருந்து டீசல் மற்றும் பெட்ரோல் கார்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.... ...

Popular Posts