இடுகைகள்

பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.

படம்
பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வெளியிடு ! கடந்த  சில  நாட்கள் முன்பு பதினோராம் கடைசி தேர்வு ரத்து  செய்யப்பட்டது. இதை  அடுத்து  பதினோராம் வகுப்பு  மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை  சேர்த்து  மதிப்பெண்  தரப்படும்  என்று கூறினார்கள். இன்று , பதினோராம்  வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை  நாளை மறுநாள்   கல்வி  துறை வெளியிட  போவதாக அறிவித்துள்ளனர்.