இடுகைகள்

தமிழ்‌‌ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அண்ணா பல்கலைக்கழக மானவர்களுக்கு இனையத்தில் தேர்வு.பொறியியல் மானவர்களுக்கு இனையத்தில் தேர்வு..

படம்
இனையத்தில் தேர்வுகளை நடத்த முயற்சி !  தமிழகத்தில்  அனைத்து  பள்ளி மற்றும்  கல்லூரி மானவர்களுக்கும்  தேர்வு  ரத்து செய்யப்பட்டது. ஆனால்  பொறியியல்(B.E)  இறுதி  ஆண்டு  பயிலும்  மாணவர்களுக்கு  ரத்து செய்யப்பட்டவில்லை. இதற்காக , அன்னா பல்கலைக்கழகம் (ANNA UNIVERSITY) பொறியியல்  இறுதி ஆண்டு  பயிலும் மாணவர்களுக்கு  இனையத்தில்  தேர்வு  நடை பெறுவதற்கு  முயற்சி  செய்து கொண்டு  வருகின்றனர். ஆனால்  இனையத்தில் தேர்வுகளை  நடத்த  தமிழக அரசு அனுமதி  அளித்தாள்  தான் இனையத்தில்  தேர்வுகளை நடத்த முடியும். இனையத்தில் தேர்வுகளை நடத்த முடியுமா? முடியாதா? என்று தமிழக அரசு இறுதியில் முடிவு எடுக்கும். (உடனுக்குடன் செய்திகளைப் பெற இங்கே subscribe செய்யுங்கள் telegram:Tamilnews Din channel https://t.me/tamilnewsinfo)

PUBG தடை செய்யப்பட்டதா?? சில நாட்களில் தடை செய்யப்படும் PUBG

படம்
கவலையில் உள்ளனர் PUBG பிரியர்கள்... தடை செய்த இந்தியா! சீனா  மற்றும்  இந்தியாவிற்கும் ஏற்பட்ட மோதல்களில் . இந்திய அரசு பல சீன செயலிகளை தடை செய்தது. தடை செய்யப்பட்ட காரணம்? சீனாவின் செயலிகள் இந்திய மக்களின் மொபைல் போன் மற்றும் மக்களை ( PRIVACY ) கண்கானிக்கிறது என்று இந்திய அரசு பல சீன செயலிகளை தடை செய்தது. இதை அடுத்து இந்திய அரசு பல செயலிகளை கண்காணித்து வருகிறது என்று கூறினார்கள். PUBG தடை செய்யப்படுமா? இந்திய அரசு பல செயலிகளை கண்காணித்து வருகின்றனர் இதை அடுத்து ஒரு சில செயலிகள் ( PRIVACY) கண்காணிபக்கப்படுகிரதா ? என்ற நோக்கில் கண்காணித்து வருகின்றனர். தடை செய்வதற்கான செயலிகள் அதிகம் சீனாவின் செயலிகள் ஆக இருக்கிறது என்று கூறினார்கள்.அதன்  பட்டியலில் PUBG  போன்ற செயலிகள் இடம் பெற்றுள்ளது. மிக விரைவில் இந்திய அரசால் தடை செய்யப்படும் பட்டியல் வெளியீடப்படும்..

மின் அதிகாரிகளளை சிறை பிடித்த ஊர் மக்கள்.நடந்தது என்ன?

படம்
மின்சார துறை அதிகாரிகள் கட்டி வைத்த சம்பவம்!! தெலுங்கானாவில் ‌  ஒரு கிராமத்தில்  மின்  இணைப்பை துண்டிக்க  வந்தவர்களை  துணில்  கட்டி  வைத்த  சம்பவம் நடந்து  உள்ளது. முஸ்லாபூர்  என்ற கிராமத்தில் அடிக்கடி  மின்  இணைப்பை துண்டிபதாகவும்  மற்று  ஒரு புரம்  அதிக   கட்டணம்  தர  கிராமவாசிகளுக்கு   ரசிது   தரப்பட்டது. கட்டணம்   கட்டாத   கிராமவாசிகளுக்கு  மின் இணைப்பை  துண்டிக்க  வந்த இரு  அதிகாரிகளை  துணில் கட்டி  வைத்த  சம்பவம்  நடந்தது. இதையெடுத்து  உயர் அதிகாரிகள்  வந்து  இருவரையும் மீட்டனர். அதிகாரிகளை வேலை செய்ய தடுத்தல் என்று புகார் அளித்தனர் , ஊழியர்கள். (உடனுக்குடன் செய்திகளைப் பெற இங்கே subscribe செய்யுங்கள் telegram:Tamilnews Din channel https://t.me/tamilnewsinfo)

கொரொணா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு..வெற்றி பெற்ற ரஷ்யா

படம்
த டுப்பு மருந்து கண்டு பிடித்தது ரஷ்யா  கொரொணாவுக்கு  எதிரான தடுப்பு மருந்தை  மனிதர்கள் மீது சோதனை செய்து வெற்றி பெற்றதாக ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யாவில் உள்ள  SECHENOV பல்கலைகழகத்தில் கோரோணா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது சோதனை செய்து வெற்றி பெற்றதாக கூறினர்.    உலகில்  முதன்  முதலாக மனித பரிசோதனையை செய்து முடித்து ரஷ்யா. இதை  அடுத்து  கொரொணா  நோய்க்கு  முதன்  முதலாக  தடுப்பு மருந்தை கண்டு பிடித்தது ரஷ்யா என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்கள்.

வீட்டு வாடகை வேண்டாம்- மனித நேயம் ...

படம்
மக்கள் பதற்றத்தில் உள்ளனர்! சமிப  காலமாக  கொரோனா தொற்று அதிகம் பறவியது.மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர்.  இதை அடுத்து சென்னையில் மட்டுமே அதிகமான மக்கள் பதற்றத்தில் உள்ளனர். சென்னையில் அதிகமாக  பரவும் கொரோனா மக்கள் பதற்றத்தில் ஊரை விட்டு வெளியே சென்றனர். மக்களின் கவலை! மக்களின் சராசரி வாழ்வில் ஒரு தடை ஏற்பட்டது.மக்கள் சிவனுக்கு வேலைகள் மற்றும் சம்பளமும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது.உனவு, வாடகை, பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டதாக மக்கள் அதிகம் கூறுகின்றனர். மனித நேயம் வெளி வரும் காலங்கள்! மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர் கொள்ளும் வகையில் இந்த நிலையில் ஆங்காங்கே சில இடங்களில் மனித நேயதோடு செயல்படுகிறார்கள்..   மனித நேயத்துடன்  அப்துல் காதர் ! நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஷேக் அப்துல் காதர்  சொன்தமான அடுக்கு மாடி குடியிருப்பில் 20 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.   அனைத்து குடும்பத்தினர்களுக்கும்  வீட்டு வாடகை வேண்டாம் என்றும் , நன்றாக இருக்கிறார்களா? என்றும் கேட்கின்றார்.. அனைத்து  குடும்பங்களும் அந்த மனிதரை பாராட்டி நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். 

Shushant மரணம் தொடர்பாக Salman khan,Ektakapoor, Karan Johar மீது வழக்கு பதிவு.

படம்
சில நாட்கள் முன்பு பாலிவுட் நடிகர் Sushant Singh Rajput தன் வீட்டில் சடலமாக கிடந்தார் . Bandra என்னும் இடத்தில் Sushant Singh Rajput வாழ்ந்து வந்தார். சில நாட்கள் கழித்து தன் வீட்டில் சடலமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார்கள்.ஆனால் , Sushant Singh Rajputன் குடும்பத்தினர் இதை மறுத்தனர். இதை அடுத்து ஒரு நபர் Shushant மரணத்திற்கு பாலிவுட் நடிகர்களை தான் காரணம் என்று வழக்கு பதிவு செய்து உள்ளார் ‌. பாலிவுட் நடிகர் சல்மான் கான், கரன் ஜோஹோர் , எக்தாகப்பூர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களால் தான் Sushant Singh Rajput க்கு  மன அழுத்தம் ஏற்பட்டு விட்டது என்று கூறினார்.

கொரோனாவில் குதுகளமாக இருக்கும் கொரோனா நோயாலிகள்.

படம்
மக்கள் தனிமை படுத்தப்பட்டு! கொரோனா தீவிரமாக  இருந்து வரும் நிலையில் மக்கள்  மருத்துவமனையில் தனிமை படுத்தி பட்டு வருகின்றனர். நோயாளிகள் பாதுகாப்பாக தனிமை படுத்தப்பட்டு வந்த நிலையில், நோயாளிகள் தனிமையாக இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று கூறினார்கள். இதை அடுத்து தமிழ் நாட்டில்  நோயாளிகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து  வருகின்றனர். நோயாளிகள் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள்! இந்நிலையில்     ஜம்மு  காஷ்மீர் மாநிலத்தில் கொரோனா  நோயாளிகள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.  கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் இனையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

தடுக்க முடியாத கொரொனா -மக்கள் பதற்றம்.

படம்
கொரொனா  ஆபத்து ஆரம்பம்! சீனாவில் ஆரம்பித்த கொரொனா இன்று இந்தியாவில் மட்டுமன்றி உலக அளவில் பரவி இருக்கிறது. இதை அடுத்து உலக நாடுகள் அனைத்தும் மருந்து கண்டு பிடிக்க முயற்சிகள் செய்து  கொண்டு வருகின்றன.   தமிழ் நாட்டில் ஆபத்து! தமிழ் நாட்டில் கொரொனா இன்று மிக அதிக அளவில் பரவி இருக்கிறது.மக்களின் அலட்சியம் காரணமாக தொற்று வீரியமாக பரவியது. தமிழ் நாடு அரசு கட்டுபடுத்த முயன்றாலும், மக்கள் அதிகம் கூடும் இடம் சென்னை  கோயம்பேடு சந்தையின் காரணமாக தொற்று வீரியமாக பரவியது.     சென்னையில் மட்டுமே      அதிகமான தொற்று       கண்டறியப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் தொற்று வரும் காலங்களில் அதிக அளவில் பரவும் என்று கூறினார்கள். வரும் காலங்களில் அதிக அளவில் பரவும் , இதற்கு மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.