கோரோனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோரோனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 ஜூலை, 2020

கொரொணா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு..வெற்றி பெற்ற ரஷ்யா

டுப்பு மருந்து கண்டு பிடித்தது ரஷ்யா 

கொரொணாவுக்கு  எதிரான தடுப்பு மருந்தை  மனிதர்கள் மீது சோதனை செய்து வெற்றி பெற்றதாக ரஷ்யா கூறியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள  SECHENOV பல்கலைகழகத்தில் கோரோணா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது சோதனை செய்து வெற்றி பெற்றதாக கூறினர்.


   உலகில்  முதன்  முதலாக மனித பரிசோதனையை செய்து முடித்து ரஷ்யா.


இதை  அடுத்து  கொரொணா  நோய்க்கு  முதன்  முதலாக  தடுப்பு மருந்தை கண்டு பிடித்தது ரஷ்யா என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்கள்.

வியாழன், 11 ஜூன், 2020

கொரோனாவில் குதுகளமாக இருக்கும் கொரோனா நோயாலிகள்.

மக்கள் தனிமை படுத்தப்பட்டு!

கொரோனா தீவிரமாக  இருந்து வரும் நிலையில் மக்கள்  மருத்துவமனையில் தனிமை படுத்தி பட்டு வருகின்றனர்.


நோயாளிகள் பாதுகாப்பாக தனிமை படுத்தப்பட்டு வந்த நிலையில், நோயாளிகள் தனிமையாக இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று கூறினார்கள்.

இதை அடுத்து தமிழ் நாட்டில்  நோயாளிகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து  வருகின்றனர்.


நோயாளிகள் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள்!
இந்நிலையில்     ஜம்மு  காஷ்மீர் மாநிலத்தில் கொரோனா 
நோயாளிகள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.
 கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் இனையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

தடுக்க முடியாத கொரொனா -மக்கள் பதற்றம்.

கொரொனா  ஆபத்து ஆரம்பம்!

சீனாவில் ஆரம்பித்த கொரொனா இன்று இந்தியாவில் மட்டுமன்றி உலக அளவில் பரவி இருக்கிறது.

இதை அடுத்து உலக நாடுகள் அனைத்தும் மருந்து கண்டு பிடிக்க முயற்சிகள் செய்து  கொண்டு வருகின்றன.
  தமிழ் நாட்டில் ஆபத்து!

தமிழ் நாட்டில் கொரொனா இன்று மிக அதிக அளவில் பரவி இருக்கிறது.மக்களின் அலட்சியம் காரணமாக தொற்று வீரியமாக பரவியது.

தமிழ் நாடு அரசு கட்டுபடுத்த முயன்றாலும், மக்கள் அதிகம் கூடும் இடம் சென்னை  கோயம்பேடு சந்தையின் காரணமாக தொற்று வீரியமாக பரவியது.
    சென்னையில் மட்டுமே      அதிகமான தொற்று       கண்டறியப்பட்டது.


ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் தொற்று வரும் காலங்களில் அதிக அளவில் பரவும் என்று கூறினார்கள்.


வரும் காலங்களில் அதிக அளவில் பரவும் , இதற்கு மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.


' மாஸ்டர்' திரைப்படம் இனையத்தில் வெளிவந்தது ..

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்...

Popular Posts