இன்னும் 2 பேரழிவு வரும் - பில் கேட்ஸ்

இன்னும் 2 பேரழிவு காத்திருக்கிறது - பில் கேட்ஸ்

கோரொனாவை சந்தித்து வரும் நிலையில் இன்னும் 2 பேரழிவு காத்திருக்கிறது என்று பில் கேட்ஸ் கனித்துள்ளார் .

கோரொனாவை பற்றி 2015 ஆம் ஆண்டு உலக நாடுகளை எச்சரித்தார்.
இந்நிலையில் எதிர்காலத்தில் நாம் சந்திக்க நேரிடும் என்று கனித்துள்ளார் .

இவர் EBOLA நடக்கும் போது அணு ஆயுதத்தை விட கண்ணுக்கு தெரியாத வைரஸால் ஆபத்து உள்ளது என்று கூறினார்.

என்ன என்ன பேரழிவுகள் ?

1. பருவ மாற்றத்தால் ஏற்படும் உயிர் இழப்பு அதிகரிக்கும்.

2. இரண்டாவதாக , மக்களுக்கு இதை கூறினால் பிடிக்காது என்றும் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.

தடுக்க முடியாத கொரொனா -மக்கள் பதற்றம்.

அண்ணா பல்கலைக்கழக மானவர்களுக்கு இனையத்தில் தேர்வு.பொறியியல் மானவர்களுக்கு இனையத்தில் தேர்வு..