' மாஸ்டர்' திரைப்படம் இனையத்தில் வெளிவந்தது ..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது..
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் காட்சிகள் இனையத்தில் வெளிவந்தது படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்..
பெறும் எதிர்பார்ப்புடன் இருந்த மாஸ்டர் திரைப்படம் , காட்சிகள் இனையத்தில் வெளிவந்த அதிர்ச்சி தருவதாக உள்ளது என்று ரசிகர்கள் கூறினர்.
கருத்துகள்
கருத்துரையிடுக