வெள்ளி, 1 ஜனவரி, 2021

கங்காரு எலி ? அதிசய எலி ..

பாலைவனத்தில் வாழும் கங்காரு எலி ! 

கங்காரு மாதிரி தாவுவது இதன் ஸ்பேஷல்.அதனால் தான் இந்த எலிகள் கங்காரு எலி என்று பெயர்.

இந்த எலிகள் பெரும்பாலும் கூட்டமாக வாழும்.பாலைவன மணல் தான் விரும்பி வசிக்கின்றன.
வருங்கால உனவு சேகரிப்பில் இந்த கங்காரு எலிகள் கெட்டி.எதிரிகள் வருவதை இவை சமிக்ஞைகள் மூலம் மற்ற எலிகளுக்கு தெரிவித்து விடும்.

கங்காரு எலியின் தனித்தன்மை ! 

இதன் கன்னத்தில் இரண்டு பைகள் உள்ளன.கிடைக்கும் உணவை முதலில் இந்த பைகளில் சேர்த்து வைத்துக் கொள்ளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

' மாஸ்டர்' திரைப்படம் இனையத்தில் வெளிவந்தது ..

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்...

Popular Posts