இளைய தளபதி விஜய் அரசியலுக்கு வந்து விட்டார்?

இளைய தளபதி விஜய் அரசியலுக்கு வந்து விட்டார் !
சில மாதங்களாக இளைய தளபதி விஜய் அரசியலுக்கு வருவார் என்று செய்திகள் பரவி வந்தது.

இளைய தளபதி விஜயின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று செய்திகளை பரப்பி வருகின்றனர் ‌.....
இளைய தளபதி விஜய்யின் தந்தை ஸ்.வி.சேகர் ,ஆம் "கட்சி பதிவு செய்தது உன்மைதான்.இது விஜய்  மக்கள் இயக்கம் என்ற பெயரில் மக்களுக்கு நல்லது செய்யும் இயக்கம்....

பதிவு செய்தது எதற்காக??

விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஒரு அங்கிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் என்று விஜய்யின் தந்தை கூறினார்...

ஆனால் அரசியலுக்கு வருவாரா? இல்லையா ? என்று பொறுத்து பார்ப்போம்....
ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தடுக்க முடியாத கொரொனா -மக்கள் பதற்றம்.

பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.

அண்ணா பல்கலைக்கழக மானவர்களுக்கு இனையத்தில் தேர்வு.பொறியியல் மானவர்களுக்கு இனையத்தில் தேர்வு..