பள்ளிகள் திறக்கப்படும் இறுதி முடிவு...

பள்ளிகள் திறக்கப்படுமா ?

கோரானா  தொற்றால் பள்ளிகள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டது..
எட்டு மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன....

மற்ற மாநில அரசுகள் பள்ளிகள் திறந்தாலும் தமிழக அரசு மானவர்களின் நலனுக்கு ஏற்ப பள்ளிகள் திறக்கபடாது என்று கூறினார்கள்....

முடிவுக்கு வந்தது பள்ளிகள் ...

இறுதியில் நேற்று பள்ளிகள் வரும் Nov 16ஆம் தேதி திறக்கப்படும் என்று கூறினார்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தடுக்க முடியாத கொரொனா -மக்கள் பதற்றம்.

பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.

அண்ணா பல்கலைக்கழக மானவர்களுக்கு இனையத்தில் தேர்வு.பொறியியல் மானவர்களுக்கு இனையத்தில் தேர்வு..