நவ.16 பள்ளி கல்லூரிகள் இல்லை... மாணவர்கள் மகிழ்ச்சி..
தமிழக அரசு மானவர்களின் நலனுக்கு ஏற்ப பள்ளிகள் திறக்கபடாது என்று கூறியது...
ஆனால் தமிழிகத்தில் பள்ளிகள் வரும் நவம்பர் 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அனுமதி அளித்தது...
மீண்டும் நேற்று அமைச்சர் ஆலோசனை நடத்தினார் . தற்போது பள்ளிகள் திறக்கப்படும் தேதியை தள்ளிவைப்பு என்று தெரிந்தது...
மானவர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியும் பாதுகாப்பும் தருகிறது நம் தமிழக அரசு...
கருத்துகள்
கருத்துரையிடுக