இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வரும் காலங்களில் 'கார் 'இனி இல்லை

படம்
கார் இனி இல்லை ! இங்கிலாந்து பிரதமர் 2030 ஆண்டில் இருந்து டீசல் மற்றும் பெட்ரோல் கார்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.... இங்கிலாந்தில் பசுமை புரட்சி திட்டத்திற்கு  இந்த தடை ஏற்பட்டது .....

இளைய தளபதி விஜய் அரசியலுக்கு வந்து விட்டார்?

படம்
இளைய தளபதி விஜய் அரசியலுக்கு வந்து விட்டார் ! சில மாதங்களாக இளைய தளபதி விஜய் அரசியலுக்கு வருவார் என்று செய்திகள் பரவி வந்தது. இளைய தளபதி விஜயின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று செய்திகளை பரப்பி வருகின்றனர் ‌..... இளைய தளபதி விஜய்யின் தந்தை ஸ்.வி.சேகர் ,ஆம் "கட்சி பதிவு செய்தது உன்மைதான்.இது விஜய்  மக்கள் இயக்கம் என்ற பெயரில் மக்களுக்கு நல்லது செய்யும் இயக்கம்.... பதிவு செய்தது எதற்காக?? விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஒரு அங்கிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் என்று விஜய்யின் தந்தை கூறினார்... ஆனால் அரசியலுக்கு வருவாரா? இல்லையா ? என்று பொறுத்து பார்ப்போம்.... ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்....

நவ.16 பள்ளி கல்லூரிகள் இல்லை... மாணவர்கள் மகிழ்ச்சி..

படம்
தமிழக அரசு மானவர்களின் நலனுக்கு ஏற்ப பள்ளிகள் திறக்கபடாது என்று கூறியது... ஆனால் தமிழிகத்தில் பள்ளிகள் வரும் நவம்பர் 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அனுமதி அளித்தது... மீண்டும் நேற்று அமைச்சர் ஆலோசனை நடத்தினார் . தற்போது பள்ளிகள் திறக்கப்படும் தேதியை தள்ளிவைப்பு என்று தெரிந்தது... மானவர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியும் பாதுகாப்பும் தருகிறது நம் தமிழக அரசு...

மீண்டும் முதலில் இருந்தா? நவ.16 பள்ளிகள் திறக்கப்படாதா?

படம்
பள்ளிகள் திறக்கப்படும் !  தமிழக அரசு மானவர்களின் நலனுக்கு ஏற்ப பள்ளிகள் திறக்கபடாது என்று கூறியுள்ளது... தொற்று குறைந்த காரணமாக பள்ளிகள் திறக்க ஆலோசனை நடத்தியது..இதில் Nov 16ஆம் தேதி பள்ளிகள் திறக்க அனுமதி அளித்தது .... ஆனால் இன்று ‌மீண்டும் ஆலோசனை நடந்து வருகிறது... பள்ளிகள் திறக்கப்படுமா என்று இந்த ஆலோசனை பின்னர் தெறிய வரும்...

பள்ளிகள் திறக்கப்படும் இறுதி முடிவு...

படம்
பள்ளிகள் திறக்கப்படுமா ? கோரானா  தொற்றால் பள்ளிகள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டது.. எட்டு மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.... மற்ற மாநில அரசுகள் பள்ளிகள் திறந்தாலும் தமிழக அரசு மானவர்களின் நலனுக்கு ஏற்ப பள்ளிகள் திறக்கபடாது என்று கூறினார்கள்.... முடிவுக்கு வந்தது பள்ளிகள் ... இறுதியில் நேற்று பள்ளிகள் வரும் Nov 16ஆம் தேதி திறக்கப்படும் என்று கூறினார்...