ஞாயிறு, 4 அக்டோபர், 2020

சிறப்பான தறமான சம்பவம்...CSK அபர வெற்றி..


கடந்த நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகள் தொழ்வியை சந்தித்த CSK அணி....

ரசிகர்கள் மிகவும் வருந்தினார்கள் ....csk அணியும் குழப்பத்தில் இருந்தது....
CSK அணி அதிக மாற்றி கொன்டே வந்தனர்....

நேற்று 178 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய faf duplesis ,Shane watson ஆகிய  இருவரும் இணைந்து கடைசி வரை விளையாடி முடித்தனர்...
மீண்டும் வந்து விட்டது CSK அணி என்று ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

' மாஸ்டர்' திரைப்படம் இனையத்தில் வெளிவந்தது ..

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்...

Popular Posts