ஞாயிறு, 4 அக்டோபர், 2020

சிறப்பான தறமான சம்பவம்...CSK அபர வெற்றி..


கடந்த நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகள் தொழ்வியை சந்தித்த CSK அணி....

ரசிகர்கள் மிகவும் வருந்தினார்கள் ....csk அணியும் குழப்பத்தில் இருந்தது....
CSK அணி அதிக மாற்றி கொன்டே வந்தனர்....

நேற்று 178 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய faf duplesis ,Shane watson ஆகிய  இருவரும் இணைந்து கடைசி வரை விளையாடி முடித்தனர்...
மீண்டும் வந்து விட்டது CSK அணி என்று ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.....


மானவர்களுக்கு நடந்த கொடுமையை பாருங்கள்...

கடந்த சில நாட்களாக பள்ளிகள் பற்றி பல செய்திகள் சர்ச்சை எழுந்தது...

தமிழ் நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு  21-25 வரை ஆன்லைன் வகுப்புகளை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
இதை அடுத்து தனியார் பள்ளி ஒன்று 28 முதல் ஆன்லைன் தேர்வுகளை நடத்தியது , இதில் "காந்தி ஜெயந்தி" அன்றும் தேர்வு நடத்தப்பட்டது.

இதற்காக மானவர்களுக்கு அதிகம் ஆசிரியமாக இருந்தது.

' மாஸ்டர்' திரைப்படம் இனையத்தில் வெளிவந்தது ..

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்...

Popular Posts