அனைத்து மானவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடை பெற்று வருகின்றன.
இதை அடுத்து மானவர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்து தற்கொலை செய்து கொள்கின்றார் என்பதற்காக தற்காலிமாக ஆன்லைன் வகுப்புகளை நிறுத்த பள்ளி கல்வி துறை ஆணையர் ஆலோசனை செய்து கொண்டு வருகின்றனர்.
ஆன்லைன் வகுப்புகளின் வருகை பதிவிட்டீன் அடிப்படையில்
மதிப்பெண்களை தர கூடாது என்று கூறியுள்ளது.
பள்ளிகள், மானவர்களை கட்டாயப்படுத்த கூடாது என்று அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது தமிழ் நாடு அரசு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக