புதன், 9 செப்டம்பர், 2020

பள்ளிகள் திறப்பு -முதலமைச்சர்

பள்ளிகள் திறப்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பள்ளிகள் வரும் செப்டம்பர் 21 முதல் தொடங்க அரசு அறிவித்துள்ளது.
9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்.

அரசின் வழிகாட்டின் அடிப்படையில் பள்ளிகள் இயங்க வேண்டும்.
மேலும் மானவர்கள் பள்ளிகளுக்கு வர விருப்பம் இருந்தால் வரலாம்.பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை ஊக்குவிக்கலாம் .


பள்ளி முழுவதும் சானிடைச் செய்ய வேண்டும் என்று கூறினார்.

பள்ளியின் வாசலில் சானிடைசர் வைக்க வேண்டும் என்று கூறினார்.

(உடனுக்குடன் செய்திகளைப் பெற இங்கே subscribe செய்யுங்கள் telegram:Tamilnews
Din channel
https://t.me/tamilnewsinfo)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வரும் காலங்களில் 'கார் 'இனி இல்லை

கார் இனி இல்லை ! இங்கிலாந்து பிரதமர் 2030 ஆண்டில் இருந்து டீசல் மற்றும் பெட்ரோல் கார்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.... ...

Popular Posts