ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம் -அமைச்சர்.
ஆன்லைன் வகுப்புகள் நிறுத்த ஆலோசனை செய்து கொண்டு வந்த கல்வி துறை ஆணையர்.
ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம்
இதை அடுத்து ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம்-அமைச்சர் செங்கோட்டையன்.
ஆன்லைன் வகுப்புகள் வரும் செப்டம்பர் 21 முதல் 5 நாட்கள் வரை ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம்.
தடை செய்யப்பட்ட நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த படுகிறதா என்று கண்காணிக்க படும் என்று கூறினார்.
(உடனுக்குடன் செய்திகளைப் பெற இங்கே subscribe செய்யுங்கள் telegram:Tamilnews
Din channel
https://t.me/tamilnewsinfo)
கருத்துகள்
கருத்துரையிடுக