இதை அடுத்து மானவர்களும் பெற்றோர்களும் அச்சத்தில் உள்ளனர்.
ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை மற்றும் பள்ளிகள் திறக்கப்படும் என்ற செய்திகள் வந்த நிலையில்.
மானவர்களின் நலனுக்கு ஏற்ப கொரோனா கட்டுப்பாட்டில் வந்ததால் தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறினார்.
டிசம்பர் மாதம் தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறிம மத்திய அரசு , செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை திறக்கலாம் என்று கூறியுள்ளது.
தமிழ் நாடு அரசு எடுக்கும் முடிவு தான் பள்ளிகள் திறக்கப்படுமா ? என்று தெரியும்.
(உடனுக்குடன் செய்திகளைப் பெற இங்கே subscribe செய்யுங்கள் telegram:Tamilnews
Din channel
https://t.me/tamilnewsinfo)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக