மத்திய அரசு பள்ளிகளை திறக்கலாம் என்று அனுமதி அளித்தது.
ஆனால் தமிழிகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுகின்றது.
செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் , பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.
செய்திகளை தெரிந்து கொள்ள subscribe செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக