செவ்வாய், 22 செப்டம்பர், 2020

அக்டோபர் 2 முதல் பள்ளிகள் திறக்கப்படும்?

சமிப காலமாக பள்ளிகள் திறக்கப்படும் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

மத்திய அரசு பள்ளிகளை திறக்கலாம் என்று அனுமதி அளித்தது.

ஆனால் தமிழிகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற  கேள்வி எழுகின்றது.
செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் , பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.செய்திகளை தெரிந்து கொள்ள subscribe செய்யுங்கள்.

வியாழன், 10 செப்டம்பர், 2020

செப்டம்பர் 21 முதல் பள்ளிகள் திறக்கப்படுமா ?

கடந்த சில நாட்களாக பள்ளிகள் திறப்பு குறித்து சர்ச்சை எழுந்தது.

இதை அடுத்து மானவர்களும் பெற்றோர்களும் அச்சத்தில் உள்ளனர்.

ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை மற்றும் பள்ளிகள் திறக்கப்படும் என்ற செய்திகள் வந்த நிலையில்.

மானவர்களின் நலனுக்கு ஏற்ப கொரோனா கட்டுப்பாட்டில் வந்ததால் தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறினார்.

டிசம்பர் மாதம் தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறிம மத்திய அரசு , செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை திறக்கலாம் என்று கூறியுள்ளது.

தமிழ் நாடு அரசு எடுக்கும் முடிவு தான் பள்ளிகள் திறக்கப்படுமா ? என்று தெரியும்.


(உடனுக்குடன் செய்திகளைப் பெற இங்கே subscribe செய்யுங்கள் telegram:Tamilnews
Din channel
https://t.me/tamilnewsinfo)

புதன், 9 செப்டம்பர், 2020

பள்ளிகள் திறப்பு -முதலமைச்சர்

பள்ளிகள் திறப்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பள்ளிகள் வரும் செப்டம்பர் 21 முதல் தொடங்க அரசு அறிவித்துள்ளது.
9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்.

அரசின் வழிகாட்டின் அடிப்படையில் பள்ளிகள் இயங்க வேண்டும்.
மேலும் மானவர்கள் பள்ளிகளுக்கு வர விருப்பம் இருந்தால் வரலாம்.பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை ஊக்குவிக்கலாம் .


பள்ளி முழுவதும் சானிடைச் செய்ய வேண்டும் என்று கூறினார்.

பள்ளியின் வாசலில் சானிடைசர் வைக்க வேண்டும் என்று கூறினார்.

(உடனுக்குடன் செய்திகளைப் பெற இங்கே subscribe செய்யுங்கள் telegram:Tamilnews
Din channel
https://t.me/tamilnewsinfo)

ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம் -அமைச்சர்.

ஆன்லைன் வகுப்புகள் நிறுத்த ஆலோசனை செய்து கொண்டு வந்த கல்வி துறை ஆணையர்.
ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம் 

இதை அடுத்து ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம்-அமைச்சர் செங்கோட்டையன்.

ஆன்லைன் வகுப்புகள் வரும் செப்டம்பர் 21 முதல் 5 நாட்கள் வரை ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம்.
தடை செய்யப்பட்ட நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த படுகிறதா என்று கண்காணிக்க படும் என்று கூறினார்.

(உடனுக்குடன் செய்திகளைப் பெற இங்கே subscribe செய்யுங்கள் telegram:Tamilnews
Din channel
https://t.me/tamilnewsinfo)

திங்கள், 7 செப்டம்பர், 2020

ONLINE CLASS நிறுத்தப்படும் ?

Online class !

அனைத்து மானவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடை பெற்று வருகின்றன.
இதை அடுத்து மானவர்களுக்கு  மன அழுத்தம் அதிகரித்து தற்கொலை செய்து கொள்கின்றார் என்பதற்காக தற்காலிமாக ஆன்லைன் வகுப்புகளை நிறுத்த பள்ளி கல்வி துறை ஆணையர் ஆலோசனை செய்து கொண்டு வருகின்றனர்.

 ஆன்லைன் வகுப்புகளின் வருகை பதிவிட்டீன் அடிப்படையில்
 மதிப்பெண்களை தர கூடாது என்று கூறியுள்ளது.


பள்ளிகள், மானவர்களை கட்டாயப்படுத்த கூடாது என்று அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது தமிழ் நாடு அரசு.


ONLINE CLASS நடத்த கூடாது?

ONLINE CLASS நடைமுறை !

கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவர்கள் online class முறையில் பாடங்களை கற்று வருகின்றனர்.
அனைத்து தனியார் பள்ளி மாணவர்களுக்கு  online class நடத்தப்படுகிறது .

மானவர்கள்  பள்ளிகளின் வகுப்பு அரைகளில் பயிலும் போது வாங்கப்படும்  கட்டணம் , online classல் வாங்கப்படும் கட்டணம் சமமாக இருக்கிறது என்று பெற்றோர்கள் கூறினார்கள்.

அரசின் அதிரடி உத்தரவு 

தமிழ் நாடு அரசு online class நடந்த அனுமதி தந்துள்ளது.ஆனால் பள்ளிகள் மானவர்களை கட்டாயப்படுத்த கூடாது என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது உள்ளது.


ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

WOW ! FEATURES OF REALME 7 PRO

RELAME 7 PRO !
The realme has its own features and style .The brand own a fanbase in the market.
The brand  new  RELAME 7 PRO !

Specs  and  features :

Price  :  ₹20,000

Camera : Sony 64mp 

Screen : 16.3 (16.4) super amoled full screen

Processor : Snapdragon 720 G processor

Battery capacity 🔋: 4500 mah battery

Sounds :  Dolby Atmos

Weight : 184 GM's

Front camera : 32mp

Back camera : 64mp8mp, 2mp

Fast charging :  65 W super dart charge 
(Note:the supported charge will reach  it's limit within 30 mins.

வரும் காலங்களில் 'கார் 'இனி இல்லை

கார் இனி இல்லை ! இங்கிலாந்து பிரதமர் 2030 ஆண்டில் இருந்து டீசல் மற்றும் பெட்ரோல் கார்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.... ...

Popular Posts