Sunday, August 2, 2020

கோரோனாவை கண்டுபிடிக்கும் நாய்கள்... அதிசயத்தை பாருங்கள்...

கோரோனாவை  கண்டு பிடித்து   அசத்தும் நாய்கள்..

கொரோனாவை   கண்டு  பிடிக்க   தொழில்நுட்ப கருவிகளுடன்  சோதனை செய்து  வருகின்றன .


இதில்  மோப்ப  நாய்களும் கொரோனாவை  கண்டு  பிடித்து அசத்தல்.


நாய்கள்  என்றாலே  மோப்ப திறன்  கொண்டவை  என்று  பல மனிதர்களுக்கு  தெறிந்தது .


துபாய்  விமான  நிலையத்தில் கொரோனா  நோயாலிகளை கண்டு  பிடிக்க மோப்ப  நாய்கள் பயன்படுத்தி  வருகிறார்கள்.


இது  எப்படி  சாத்தியம் ?

பயனாளிகள்  தனிமை படுத்தப்பட்ட  அறையில் இருந்து  வெளி  வரும்  குழாய்கள்  மூலம் நாய்கள்  மோப்பம்  பிடித்து காண்பிக்கிறது.

மோப்ப  நாய்கள்  காட்டும் பயனாளிகளை  சோதனை செய்து  பார்த்தால்  தொற்று இருப்பது  தெரிகிறது. இதில்  94%  வெற்றி  கண்டுள்ளது .
இதை அடுத்து 40 நாய்களும் பயிற்சி எடுத்துக் கொண்டு வருகின்றது...

No comments:

Post a Comment

கோரோனாவை கண்டுபிடிக்கும் நாய்கள்... அதிசயத்தை பாருங்கள்...

கோரோனாவை   கண்டு பிடித்து    அசத்தும் நாய்கள்.. கொரோனாவை   கண்டு  பிடிக்க   தொழில்நுட்ப கருவிகளுடன்  சோதனை செய்து  வருகின்றன . ...

Popular Posts