இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோரோனாவை கண்டுபிடிக்கும் நாய்கள்... அதிசயத்தை பாருங்கள்...

படம்
கோரோனாவை   கண்டு பிடித்து    அசத்தும் நாய்கள்.. கொரோனாவை   கண்டு  பிடிக்க   தொழில்நுட்ப கருவிகளுடன்  சோதனை செய்து  வருகின்றன . இதில்  மோப்ப  நாய்களும் கொரோனாவை  கண்டு  பிடித்து அசத்தல். நாய்கள்  என்றாலே  மோப்ப திறன்  கொண்டவை  என்று  பல மனிதர்களுக்கு  தெறிந்தது . துபாய்  விமான  நிலையத்தில் கொரோனா  நோயாலிகளை கண்டு  பிடிக்க மோப்ப  நாய்கள் பயன்படுத்தி  வருகிறார்கள். இது  எப்படி  சாத்தியம் ? பயனாளிகள்  தனிமை படுத்தப்பட்ட  அறையில் இருந்து  வெளி  வரும்  குழாய்கள்  மூலம் நாய்கள்  மோப்பம்  பிடித்து காண்பிக்கிறது. மோப்ப  நாய்கள்  காட்டும் பயனாளிகளை  சோதனை செய்து  பார்த்தால்  தொற்று இருப்பது  தெரிகிறது. இதில்  94%   வெற்றி  கண்டுள்ளது . இதை அடுத்து 40 நாய்களும் பயிற்சி எடுத்துக் கொண்டு வருகின்றது... (உடனுக்குடன் செய்திகளைப் பெற இங்கே subscribe செய்யுங்கள் telegram:Tamilnews Din channel https://t.me/tamilnewsinfo)