புதன், 29 ஜூலை, 2020

பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வெளியிடு !

கடந்த  சில  நாட்கள் முன்பு பதினோராம் கடைசி தேர்வு ரத்து  செய்யப்பட்டது.

இதை  அடுத்து  பதினோராம் வகுப்பு  மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை  சேர்த்து  மதிப்பெண்  தரப்படும்  என்று கூறினார்கள்.
இன்று , பதினோராம்  வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை  நாளை மறுநாள்   கல்வி  துறை வெளியிட  போவதாக அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வரும் காலங்களில் 'கார் 'இனி இல்லை

கார் இனி இல்லை ! இங்கிலாந்து பிரதமர் 2030 ஆண்டில் இருந்து டீசல் மற்றும் பெட்ரோல் கார்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.... ...

Popular Posts