மின் அதிகாரிகளளை சிறை பிடித்த ஊர் மக்கள்.நடந்தது என்ன?
மின்சார துறை அதிகாரிகள் கட்டி வைத்த சம்பவம்!!
முஸ்லாபூர் என்ற கிராமத்தில் அடிக்கடி மின் இணைப்பை துண்டிபதாகவும் மற்று ஒரு புரம் அதிக கட்டணம் தர கிராமவாசிகளுக்கு ரசிது தரப்பட்டது.
கட்டணம் கட்டாத கிராமவாசிகளுக்கு மின் இணைப்பை துண்டிக்க வந்த இரு அதிகாரிகளை துணில் கட்டி வைத்த சம்பவம் நடந்தது.
இதையெடுத்து உயர் அதிகாரிகள் வந்து இருவரையும் மீட்டனர்.
அதிகாரிகளை வேலை செய்ய தடுத்தல் என்று புகார் அளித்தனர் , ஊழியர்கள்.
(உடனுக்குடன் செய்திகளைப் பெற இங்கே subscribe செய்யுங்கள் telegram:Tamilnews
Din channel
https://t.me/tamilnewsinfo)
கருத்துகள்
கருத்துரையிடுக