கண் கவரும் அழகிய தவளை.அதிசய காட்சிகள்!
கண் கவரும் அழகிய தவளைகள் 🐸🐸🐸
பெண் தவளைகளை ஈர்க்க நிறம் மற்றும் ஆண் தவளைகள்.
கண்ணை பறிக்க கூடிய நிறத்தில் இருக்கும் தவளைகளை பற்றி உயிரியல் ஆய்வாளர்கள் இந்த தவலைகள் INDIAN WOLF ROG வகை சாா்ந்தது என்று கூறினார்கள்.
மழை காலத்தில் பெண் தவளைகளை ஈர்க்க நிறம் மற்றும் ஆண் தவளைகள் ஆகும்.
இனப்பெருக்க காலத்தில் பெண் தவளைகள் பச்சை நிறத்திலும் மஞ்சள் நிறத்தில் ஆண் தவளைகள் மாறும் தன்மை கொண்ட தவலைகள் என்று கூறினார்கள் ஆய்வாளர்கள்.
மக்கள் அனைவரும் உற்சாகமாக பார்த்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக