வியாழன், 18 ஜூன், 2020

Shushant மரணம் தொடர்பாக Salman khan,Ektakapoor, Karan Johar மீது வழக்கு பதிவு.


சில நாட்கள் முன்பு பாலிவுட் நடிகர் Sushant Singh Rajput தன் வீட்டில் சடலமாக கிடந்தார்
.

Bandra என்னும் இடத்தில் Sushant Singh Rajput வாழ்ந்து வந்தார். சில நாட்கள் கழித்து தன் வீட்டில் சடலமாக கிடந்தார்.

அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார்கள்.ஆனால் , Sushant Singh Rajputன் குடும்பத்தினர் இதை மறுத்தனர்.

இதை அடுத்து ஒரு நபர் Shushant மரணத்திற்கு பாலிவுட் நடிகர்களை தான் காரணம் என்று வழக்கு பதிவு செய்து உள்ளார் ‌.

பாலிவுட் நடிகர் சல்மான் கான், கரன் ஜோஹோர் , எக்தாகப்பூர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவர்களால் தான் Sushant Singh Rajput க்கு  மன அழுத்தம் ஏற்பட்டு விட்டது என்று கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

' மாஸ்டர்' திரைப்படம் இனையத்தில் வெளிவந்தது ..

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்...

Popular Posts