நடிகை ரம்யா கிருஷ்ணன் carல் சிக்கிய மது குப்பிகள்.
சென்னை அருகே முத்துகாடு என்னும் சோதனை சாவடியில் போலிஸாரால் வாகனங்கள் சோதிக்கப்பட்டு வந்தன . அங்கு ஒரு வாகனத்தில் 104 மது குப்பிகள் சிக்கியது.அதில் 4 குப்பிகல் ப்ளாக்கில் வாங்கியது என்று போலிஸாரால் சோதனை செய்தனர்.
வாகன ஓட்டுநரை விசாரித்தனர் ,போலிஸ்.
மேலும் அந்த நபரை அழைத்து சென்று காவல் நிலையத்தில் அடைத்தனர்.
Good news 👍👍👍😀
பதிலளிநீக்கு