சமிப காலமாக கொரோனா தொற்று அதிகம் பறவியது.மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர்.
இதை அடுத்து சென்னையில் மட்டுமே அதிகமான மக்கள் பதற்றத்தில் உள்ளனர். சென்னையில் அதிகமாக பரவும் கொரோனா மக்கள் பதற்றத்தில் ஊரை விட்டு வெளியே சென்றனர்.
மக்களின் கவலை!
மக்களின் சராசரி வாழ்வில் ஒரு தடை ஏற்பட்டது.மக்கள் சிவனுக்கு வேலைகள் மற்றும் சம்பளமும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது.உனவு, வாடகை, பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டதாக மக்கள் அதிகம் கூறுகின்றனர்.
மனித நேயம் வெளி வரும் காலங்கள்!
மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர் கொள்ளும் வகையில் இந்த நிலையில் ஆங்காங்கே சில இடங்களில் மனித நேயதோடு செயல்படுகிறார்கள்..
மனித நேயத்துடன் அப்துல் காதர் !
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஷேக் அப்துல் காதர் சொன்தமான அடுக்கு மாடி குடியிருப்பில் 20 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அனைத்து குடும்பத்தினர்களுக்கும் வீட்டு வாடகை வேண்டாம் என்றும் , நன்றாக இருக்கிறார்களா? என்றும் கேட்கின்றார்..
அனைத்து குடும்பங்களும் அந்த மனிதரை பாராட்டி நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.
Good humanity...
பதிலளிநீக்குyes ,all should be like this in this crisis.......
நீக்கு