google-site-verification: googleb60182d99df46641.html Shahul Hameed Quick News: தடுக்க முடியாத கொரொனா -மக்கள் பதற்றம்.

Thursday, June 11, 2020

தடுக்க முடியாத கொரொனா -மக்கள் பதற்றம்.

கொரொனா  ஆபத்து ஆரம்பம்!

சீனாவில் ஆரம்பித்த கொரொனா இன்று இந்தியாவில் மட்டுமன்றி உலக அளவில் பரவி இருக்கிறது.

இதை அடுத்து உலக நாடுகள் அனைத்தும் மருந்து கண்டு பிடிக்க முயற்சிகள் செய்து  கொண்டு வருகின்றன.
  தமிழ் நாட்டில் ஆபத்து!

தமிழ் நாட்டில் கொரொனா இன்று மிக அதிக அளவில் பரவி இருக்கிறது.மக்களின் அலட்சியம் காரணமாக தொற்று வீரியமாக பரவியது.

தமிழ் நாடு அரசு கட்டுபடுத்த முயன்றாலும், மக்கள் அதிகம் கூடும் இடம் சென்னை  கோயம்பேடு சந்தையின் காரணமாக தொற்று வீரியமாக பரவியது.
    சென்னையில் மட்டுமே      அதிகமான தொற்று       கண்டறியப்பட்டது.


ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் தொற்று வரும் காலங்களில் அதிக அளவில் பரவும் என்று கூறினார்கள்.


வரும் காலங்களில் அதிக அளவில் பரவும் , இதற்கு மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.


1 comment:

சிறப்பான தறமான சம்பவம்...CSK அபர வெற்றி..

கடந்த நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகள் தொழ்வியை சந்தித்த CSK அணி.... ரசிகர்கள் மிகவும் வருந்தினார்கள் ....csk அணியும் குழப்பத...

Popular Posts