கன்னடத் திரையுலகில் அறிமுகமான பிரியங்கா மோகன் தமிழில் நெல்சன் இயக்கத்தின் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த டாக்டர் திரைப்படம் மூலம் அறியமானார் .
இந்த திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு பிடித்த நடிகையாகவும் பிரபலமானார்
மீண்டும் சிவகார்த்திகேயன் உடைய தனது இரண்டாம் படமான DON படத்திலும் மக்களின் மனசை கவர்ந்த இவர்
தற்போது தனுஷ்டன் கேப்டன் மில்லர் படத்தில் படப்பிடிப்பில் உள்ளார்..
இதனிடையே அவருடைய லேட்டஸ்ட் போட்டோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்